பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை நேரில் சந்தித்த நடிகர் விஷால்..! எதற்காக தெரியுமா..?

0
saroja-devi
saroja-devi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் டாப் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால் இவர் ஆரம்பத்தில் பல்வேறு மெகாஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சொல்லும்படி ஹிட் கொடுக்கவில்லை.

அந்த வகையில் எப்படியாவது ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என அயராது போராடி வரும் நடிகர் விஷால் சமீபத்தில் இனிமை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இவ்வாறு இத்திரைப்படத்தில் நடிகர் விஷால் மட்டுமின்றி அவருடைய நெருங்கிய நண்பர் ஆர்யாவும் இணைந்து நடித்திருப்பார் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் ஆனது தற்போது வெற்றிகரமாக திரையரங்கில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் அவர்கள்தான் இயக்கியிருந்தார் மேலும் இத் திரைப்படத்தை தயாரித்தவர் வினோத். இந்நிலையில் நடிகர் விஷால் இத்திரைப்படத்தை தொடர்ந்து  குறும்பட இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகும் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இவ்வாறு உருவான இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது மிக விறுவிறுபாக நடந்து முடிந்த நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் ஒரு அறிமுக இயக்குனர் என்று சொல்லலாம்.

இந்நிலையில் நடிகர் விஷால் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்  பிரபல நடிகராகவும் வலம் வந்த சரோஜாதேவியை அவருடைய வீட்டில் சென்று பார்த்துள்ளார். இவ்வாறு அவர் அங்கு செல்வதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சரோஜாதேவியின் உடல் நலம் குறித்து கேட்க தான் சென்று உள்ளாராம்.

saroja-devi
saroja-devi

அந்த வகையில் சரோஜாதேவி உடன் நடிகர் விஷால் புகைப்படம் எடுத்துக் கொண்டது இன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.