35 கிலோ உடல் எடையை குறைத்து துரும்பாக மாறிய நடிகர் விக்ரம்..! எந்த திரைப்படத்திற்காக தெரியுமா..?

தமிழ் சினிமாவுக்காக தன்னையே அர்ப்பணித்த நடிகர்கள் ஏராளமாக உள்ளார்கள் அந்த வகையில் தற்பொழுது கமலுக்கு பிறகு நடிகர் விக்ரமை எடுத்துக்காட்டாக சொல்லலாம் அந்த வகையில் தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் தன்னை மிகவும் வருத்திக் கொள்வது இவருக்கு வழக்கமான செயலாக அமைந்துவிட்டது.

அந்த வகையில் நடிகர் விக்ரம் அவர்கள் கடந்த வருடம் மகான், பொன்னியின் செல்வன், மற்றும் கோப்ரா போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே மாபெரும் வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து அவர் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மற்றும் தங்களான் ஆகிய திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகவும் மிகுந்துள்ளதாக தெரியவந்துள்ளது அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகிய ஐ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில்  நடிப்பதற்காக நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய உடலை மிகவும் வருத்திக் கொண்டுள்ளார் அந்த வகையில் ஒவ்வொரு கேரக்டருக்கும் தன்னுடைய உடல்  பாவணையை மாற்ற வேண்டும் என்ற காரணத்தினால்  நடிகர் விக்ரம் தன்னுடைய உடல் எடையில் 35 கிலோவை குறைத்துள்ளாராம்.

இதன் காரணமாக உடலளவு மட்டுமில்லாமல் மனதளவிலும் விக்ரம் அவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளதாக இயக்குனர் சங்கர் அவர்கள் கூறியிருந்தால் மேலும் ஐ திரைப்படம் வெளியாகி இதுவரை 8 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் சமூக வலைதளப்புக்கத்தில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

i-1
i-1

மேலும் அந்த திரைப்படத்தின் பொழுது நடிகர் விக்ரம் தன்னுடைய உடல் எடையை குறைத்து பலவீனமாக இருக்கும் சில புகைப்படங்களும் இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருவது மட்டுமில்லாமல் இவற்றை வைராக்கி வருகிறார்கள்.

Leave a Comment