தந்தைக்கு பஞ்சம் இல்லாமல் தாறுமாறான உடற்கட்டுகளுடன் த்ருவ் விக்ரம்..! இணையத்தை மிரட்டும் புகைப்படம் இதோ..!

0

actor vikram son thuruv vikram latest photos: திரையுலகில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் உள்ள திரைப்படங்களாக தேடித்தேடி நடிப்பவர் தான் சியான் விக்ரம் இவர் தமிழ் சினிமாவையே தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக அதனை வைத்தவர் பொதுவாக ஒரு திரைப்படத்தில் இவர் நடிக்கிறார் என்றாலே அந்த திரைப்படத்தில் கதைக்கு ஏற்றது போல தன்னை மாற்றிக் கொள்வர்.

அந்த வகையில் அநியன் ஐ போன்ற திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விக்ரம்தான் நடித்தாரா என பலரும் சந்திக்கும் வகையில் தனது உருவத்தை மாற்றி இருப்பார்.

அவரைப் போலவே சமீபத்தில் சினிமாவில் என்ட்ரி ஆனவர் தான் துருவ் விக்ரம் இவர் ஆதித்யா வர்மா எனும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் திருவ் விக்ரம் உடன் அவருடைய தந்தை சியான் விக்ரமை நடிக்க உள்ளார்.  மேலும் இந்த திரைப் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் தனது உடலை மிக வருத்தி மிக அழகாக காட்சியளிக்கிறார்.

இந்நிலையில் துருவ் விக்ரம் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இவர் விக்ரமை மிஞ்சு விடுவார் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

thuruv-vikram
thuruv-vikram