நடிகர் விக்ரமுக்கு இவ்வளவு அழகான மனைவியா..? இணையத்தில் லீக்கான அன்சீன் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு அதில் மிகச் சிறப்பாக பயணித்து வரும் ஒரு கதாநாயகன் என்றால் அவர் விக்ரம் தான் அந்த வகையில் இவருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உருவானது மட்டும் இல்லாமல் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றிற்காகவும் தன்னைத்தானே வருத்திக் கொள்வது  வழக்கமாகி போய்விட்டது.

அந்த வகையில் நடிகர் விக்ரம் அவர்கள் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டது மட்டும் இல்லாமல் இதனை இயக்கியது இயக்குனர் மணிரத்தினம் ஆவார் அது மட்டும் இல்லாமல் இவை மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் ஆகும்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விக்ரம் அவர்கள் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்திலும் நடிகர் விக்ரம் அவர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்து விட்டது.

திரை உலகில் மிகப் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் அவர்கள் 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இந்த திருமணத்தின் மூலம் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் துருவ் விக்ரம் இவரை அனைவருக்குமே தெரியும் ஏனெனில் இவரும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதேபோல நடிகர் விக்ரமின் மகள் திருமணம் ஆகி குழந்தை குட்டி என செட்டில் ஆகிவிட்டார் இந்நிலையில் நடிகர் விக்ரமின் மனைவியை பலரும் பார்த்திருக்க வாய்ப்பு கிடையாது அந்த வகையில் நடிகர் விக்ரமின் மனைவி சைலஜாவின் புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் வேரிலாக பரவி வருகிறது.

vikram-98
vikram-98

Leave a Comment