விஜய்சேதுபதிக்கு இம்புட்டு அழகான தங்கையா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

actor vijaysethupathi sisiter: தமிழ் திரை உலகில் முதன்முதலாக ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானவர் தன் நடிகர் விஜய் சேதுபதி. இவர் இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் ஒரு சில சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவ்வாறு படிப்படியாக சினிமாவில் கால்தடம் பதித்து தற்சமயம் பிரபல நடிகராக வளர்ந்துள்ளார்.

இவ்வாறு இவர் பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணமே நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் மற்றும் சூதுகவ்வும், நானும் ரவுடிதான், விக்ரம்வேதா போன்ற திரைப்படங்கள்தான் காரணம். இவ்வாறு இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே மேஹா ஹிட்டுதான்.

மேலும் சமீபத்தில் இவர் நடித்த 96  திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது இந்நிலையில் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல திரை படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருப்பார்.

மேலும் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இவ்வாறு உருவான இந்த திரைப்படம் தற்போது பொங்கலுக்கு ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

பொதுவாக விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் பிள்ளை புகைப்படத்தை நாம் அனைவரும் இணையத்தில் பார்த்திருப்போம் ஆனால் அவருடைய தங்கையின் புகைப்படத்தை இதுவரை பார்த்து இருக்க வாய்ப்பே கிடையாது. இநிலையில் பொது நிகழ்ச்சிகள் தனது குடும்பத்துடன் கலந்துகொண்ட விஜய் சேதுபதியின் குடும்ப புகைப்படம் இதோ.

vijay sethupathi
vijay sethupathi
vijay sethupathi
vijay sethupathi

Leave a Comment