மகளுடன் ஜாலியாக வெளிநாட்டில் உணவு அருந்திய விஜய்.! அதுவும் எப்பொழுது எடுத்த வீடியோ தெரியுமா.?

தனது ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு திரைப்படத்தின் கதையையும் பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் தான் விஜய் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் பல கோடி வரை வசூல் செய்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது இதனை தொடர்ந்து பார்த்தால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே விஜயுடன் இணைந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார் அந்த நம்பிக்கையில் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளார் நடிகர் விஜய் இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் த்ரிஷா,சஞ்சய் தத் போன்ற முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு பின்பும் நடிகர் விஜய் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது என்னதான் சினிமாவில் படு பிஸியாக இருந்தாலும் நடிகர் விஜய் தனது குடும்ப விஷயத்திலும் சரியாக இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் பார்த்தால் தற்பொழுது இவரது வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் வெளிநாட்டில் தனது மனைவி மற்றும் மகளுடன் அமர்ந்து நடிகர் விஜய் உணவு சாப்பிடும் பொழுது எடுத்த பழைய வீடியோ போல் தெரிகிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் விஜய் எங்கிருந்தாலும் தனது குடும்ப விஷயத்திலும் சரியாக இருக்கும் ஒரு நபர் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் அடுத்ததாக நடிகர் விஜய் மீண்டும் நல்ல கதை அம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்குவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை லியோ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் நாங்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கண்டிப்பாக வருவோம் என்றும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version