நடிகர் விஜயகுமாருக்கு இத்தனை மகன்,மகள்களா.. மொத்த குடும்பத்துடன் சேர்த்து எடுத்துக்கொண்ட வைரல் புகைப்படம் இதோ.

80,90 காலகட்டங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் ஹீரோ பல்வேறு காதபத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் விஜயகுமார்.  இவர் வெள்ளித்திரையும் தாண்டி சின்னத்திரையிலும் வெற்றிகண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து இவரது மகன் மற்றும் மகள்களின் சினிமா உலகில் பிரபலம் அடைந்து கொண்டு வருகின்றனர்.

இவரது மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக உள்ளார் இளம் வயதிலேயே சினிமா உலகில் ஹீரோவாக அறிமுகமான அருண் விஜய் தொடர் ஹிட் படங்களை கொடுக்க முடியாததால் சில ஆண்டுகளாக காணாமல் போயிருந்தார்.

இந்தநிலையில் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அன்றிலிருந்து தற்போது வரையில் தொடர் வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வரும்  அருண் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

அதற்கு ஏற்றவாறு தற்போது சிறப்பான கதைகளையே கொடுத்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் தற்போது  சினம் பாக்சர் போன்ற பல்வேறு படங்கள்வெளிவர இருக்கின்றன.

இந்த நிலையில் நடிகர் விஜயகுமாரின் மகன் மகள்கள் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

vijayakumar family
vijayakumar family

Leave a Comment