நேரம் காலம் பார்க்காமல் நடிகர் விஜயகாந்த் செய்த செயல்..! அதிர்ச்சியில் உறைந்து போன நடிகை ரம்பா..!

0
vijaykanth-rambu'
vijaykanth-rambu'

தமிழ் திரை உலகில் கருப்பு எம்.ஜி.ஆர். என ரசிகர்கள் அன்பாக போற்றப்படும் ஒரு நடிகர் என்றால் அவர் கேப்டன் விஜயகாந்த் தான் மேலும் இவரை அவ்வாறு அழைப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் விஜயகாந்த் அவர்கள் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பது வழக்கம் அந்த வகையில் யாருக்கு என்ன உதவி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவற்றை செய்வதில் இவர் வல்லவர்.

மேலும் தான் ஒரு மிகப்பெரிய நடிகர் என்று தன்னை தானே பந்தா காட்டிப்பது இவருக்கு கிடையாது அந்த வகையில் இவரால் பலம் அடைந்தவர்கள் ஏராளமான இருக்கும் நிலையில் இவரால் காப்பாற்றப்பட்ட சினிமா பிரபலங்களும் என்ன கேட்டவர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி அதற்கு முதல் ஆளாக நிற்கும் ஒரு நடிகர் என்றால் அவர் விஜயகாந்த் தான்.

மேலும் எந்த ஒரு காரணமாக இருந்தாலும் சரி பசியை போக்குவதில் அவர் மிக தீவிரமாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் தன்னுடைய ஊழியர்களுக்கு சரியான உணவு கொடுப்பதில் எந்த அளவிற்கு செலவானாலும் சரி அவற்றை சிறப்பாக செய்து கொடுப்பார் இந்நிலையில் ஒரு மாமனிதரை பார்த்து விஜயகாந்தை பார்த்தால் எனக்கு இந்த விஷயத்தில் பயம் என ரம்பா கூடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ரம்பா மற்றும் கேப்டன் விஜயகாந்த் இவர்கள் இருவரும் இணைந்து தர்ம சக்கரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் அப்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி ஏரியாவில் நடைபெற்ற நிலையில் அப்பொழுது அலைகளாக கூட்டம் போடும் என்பதன் காரணமாக அதிகாலையில் படப்பிடிப்பை ஆரம்பித்து விடுவார்கள் இதனால் காலை ஆறு முதல் ஏழு மணி வரை படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தார்கள்.

vijaykanth rambha-01
vijaykanth rambha-01

அப்பொழுது விஜயகாந்த் அவர்கள் ஆரம்பாவிடம் எத்தனை மணிக்கு சூட்டிங் வருவாய் என்று கேட்டாராம் அதற்கு ரொம்ப ஏழு மணிக்கு தானே சொல்லியிருந்தார்கள் என்று கூறியவுடன் நான் காலை நாலரை மணிக்கு எல்லாம் வந்து விட்டேன் நீயும் அதுபோல வர முடியுமா என்று கேட்டிருந்தார். மேலும் சூட்டிங் 6 மணிக்கு மேலே தானே என்று நினைத்துக் கொண்டு மறுநாள் காலை நாலரை மணிக்கு வந்து பார்ப்போம் அவர் இருக்கிறாரா என்று என நினைத்துக் கொண்டு வந்தாராம் அப்பொழுது 4:30 மணிக்கு எல்லாம் விஜயகாந்த் வந்து சேரில் அமர்ந்து  கொண்டிருந்தாராம். இதனைத் தொடர்ந்து நேர விஷயத்தில் மட்டும் விஜயகாந்தை பார்த்தால் பயம் என்று ரொம்ப கூறி உள்ளார்.