தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் நடிகர் விஜய் வசந்த் – இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் விஜய் வசந்த். இவரது தந்தை வசந்த் அண்ட் கோ என்ற ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை சென்னையில் மற்றும் பல இடங்களில் நடத்தி வந்தார்.

ஆனால் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதிலிருந்து குணமாகி பின் ஒரு கட்டத்தில் உடல் நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது தந்தை பெரிய ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தாலும் அரசியலிலும் மிகப்பெரிய அளவில் ஈடுபடுத்திக்கொண்டார்.

எம்எல்ஏ ஆகவும் எம்பி ஆகவும் அவர் இருந்துள்ளார் அவரை தொடர்ந்து தற்போது அவரது மகன் விஜய் வசந்தன் தற்போது அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

சினிமா, வியாபாரம், அரசியல் என மூன்றிலும் வெற்றி நடை போட்டு வருகிறார் நடிகர் ஜேம்ஸ் வசந்தன் இதுவரை அவர் தமிழில் சென்னை 6 லட்சத்து இருபத்தி எட்டு முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம், சசிகுமாரின் நாடோடிகள், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் மற்றும் சரோஜா ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் பெரும்பாலும் விஜய் வசந்தின் அப்பா மற்றும் அவரை தான் பார்த்திருப்போம் ஆனால் முதல் முறையாக அவரது குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. நடிகர் வசந்த் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் கியூட் புகைப்படம் இதோ.

vijay vasanth and family
vijay vasanth and family

Leave a Comment