actor vijay suggest his master movie actor and he follows it photo viral: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர்.இவர் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் “மாநகரம்” மற்றும் கைதி போன்ற அதிரடியான திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது மாஸ்டர் படத்தில் ஆரம்ப காட்சியில் விஜய்க்கு ஸ்டூடன்ட் கட்சிக்காக பிரவீன் குமார் என்பவரை நடிக்க வைத்துள்ளார்.
இவர் ஏற்கனவே மாநகரம் படத்தில் ஸ்டன்ட் Audition ல் கலந்துள்ளார். அனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறினார். ஆனால் அதனைதொடர்ந்து தற்போது இந்த படத்தில் கல்லூரி மாணவனாக விஜய் உடன் ஒரு அரை மணி நேரம் படத்தில் நடித்துள்ளார் பிரவீன்.
நடிகர் பிரவின் அப்புச்சி கிராமம் என்ற படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் அப்புச்சி கிராமம் படத்தில் பாடலை பார்த்ததாகவும் அந்த படத்தில் நீண்ட முடியில் பிரவீன் அழகாக இருந்ததாகவும் கூறினாராம். அதுமட்டுமல்லாமல் நீண்ட முடி தான் உங்களுக்கு அழகா இருக்கும்ன்னு சொல்லிடாராம்.
அதற்காகவே தற்போது பிரவீன் முடியை நீளமாக வளர்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார். இது தளபதி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
???????
Shot by : Jeswin Rebello @signature_moments
Cloth & Styling : @mission_moda_
Makeover : Supriya Manokaran#master #thalapathy64 #lokeshkanagaraj #portfolio @praveen_bebo89 pic.twitter.com/5kCXCOLkhB— praveen kumar PK (@praveen_bebo89) October 4, 2020