இயக்குனருக்கே பாடம் எடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி..! மனுஷன் வேற லெவல் தான்..!

தமிழ் சினிமாவில் மிக பிஸியாக இருந்த வரும் நடிகர் யார் என்றால் அது நம்ம விஜய் சேதுபதிதான். இவர் எப்போதுமே குறைந்தது  10 படங்கலுக்கான  கால்ஷீட்டை அவரது பாக்கெட்டி வைத்துக்கொண்டே சுற்றி வருவார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் விடுதலை என்ற  திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவரது சிறப்பு அம்சம் என்னவென்றால் இயக்குனர் எதைக் கூற சொல்கிறாரோ அதை அப்படியே கூறமாட்டார் அவரது புது ஸ்டைலில் சில வார்தைகளை வேரமரி  கூறுவார். அந்த ஸ்டைல் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். மேலும் இந்த திரைப்படம் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்திருப்பார். இந்த திரைபடம் நல்ல வரவேற்பை பெற்றதுந்.

இந்த திரைப்படத்தில் இன்டர்வெல் காட்சியிள்  இயக்குனர் விஜய் சேதுபதியிடம் ஐ அம் வெயிட்டிங் என்று சொல்லியிருப்பார். ஆனால் நம்ப சேதுபதி  அவரது புதிய ஸ்டைலில்  டயலாக் ஒன்றை கூறியிருப்பார்.

vijay sethupathi
vijay sethupathi

விஜய்சேதுபதி இயக்குனர்களிடம் நான் வேற மாதிரி கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு வாத்தி நான் சொல்லப்போவது உனக்கு புதுசில்லை இருந்தாலும் நான் சொல்கிறேன் நீ கேளு ஐ யம் வெயிட்டிங் என்று கூறியிருப்பார். இந்த டயலாக் ரசிகர்கள் மத்தியில்நல்ல வரவேற்பு பெற்றது.

vijay sethupathi
vijay sethupathi

Leave a Comment