இரண்டு கதாநாயகிகளை வைத்து கல்லா கட்டிய நடிகர் விஜய் சேதுபதி..! அதுவும் இத்தனை கோடியா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படமும்  நல்ல வரவேற்பை பெற்றுத் தரும். மேலும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

இவர் நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் மற்றும்  நானும் ரெவுடி தான் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் விஜய் சேதுபதி.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , நயன்தாரா மற்றும் சமந்தா போன்ற  பலரும்  கத்துவக்குல  இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் இருந்த  இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுத் தந்தது. மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஓடிடி ஹாட்ஸ்டாரிலும் வெளியானது.

அதன்பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

vijay sethupathi
vijay sethupathi

மேலும் கத்துவக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தின் உலக அளவில் கலெக்ஷன் எவ்வளவு என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த  வசூலாக சுமார் 66 கோடி வசூல் பெற்றுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment