சன் டிவி சீரியலில் நடிகர் விஜய் சேதுபதியா..! எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும்..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முதன்முதலாக திரையில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதன் பிறகு தன்னுடைய சிறந்த நடிப்பு திறமை மூலமாக இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.

பொதுவாக நடிகர்கள் அனைவரும் ஹீரோ நடித்து விட்டால் போதும் அதன் பிறகு மற்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பெருமளவு தயக்கம் தெரிவிப்பது வழக்கம் தான் அந்த வகையில் திரையில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அதற்கு தகுந்தாற்போல் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக் காட்டுவதில் விஜய் சேதுபதி வல்லவர்.

இவ்வாறு புகழ்பெற்ற நமது நடிகர் சமீபத்தில் கூட தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் அதேபோல தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.

இவ்வாறு இந்த எதிர்மறைக் கதாபாத்திரம் இவருக்கு மிகவும் பிடித்து போனது மட்டுமில்லாமல் அப்படி நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் கேட்டு கொடுத்து வந்தனர் தற்போது ஆண்டவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து பல்வேறு திரைப்பட வெற்றியை பெற்ற நமது நடிகர் விஜய் சேதுபதி இதற்கு முன்பாக சீரியலில் கூட நடித்துள்ளார் அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பெண் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது ஆனால் இந்த செய்தி எத்தனை ரசிகர்களுக்கு தெரியும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

vijay-sethupathi-2
vijay-sethupathi-2

Leave a Comment