பிரபல நடிகையுடன் கனெக்ஷானில் இருந்த விஜய் சேதுபதி..? உண்மையை உடைத்த பிரபலம்..!

actor vijay sethupathi connection to this actress: தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி.  இவரை மக்கள் செல்வன் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தற்சமயம் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான் இவர் தமிழ் மொழி திரைப்படம் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வருகிறார்.

விஜய்சேதுபதி ஆரம்பத்தில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளார் இவ்வாறு தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஒன்றாக நடித்தாலே போதும் அந்த நடிகரையும் நடிகைகளையும் கிசுகிசுப்பது வழக்கம்தான் விஜய் சேதுபதி மட்டும் எம்மாத்திரம்.

அந்த வகையில் தற்போது சினிமா பிரபலம் ஒருவர் விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷ்யையும் சேர்த்து வைத்து பேசியுள்ளார். அதாவது அவர் கூறியது என்னவென்றால் விஜய் சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் தொடர்பு உள்ளதாகவும் இதனால் விஜய் சேதுபதி குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவர் வேறு யாரும் கிடையாது பயில்வான் ரங்கநாதன் தான் இவர் இதற்கு முன்பாகவே அஜித், சரத்குமார், சினேகா, சிம்பு, திரிஷா போன்ற பல சினிமா பிரபலங்களையும் இதேபோன்றுதான் பேசியிருந்தார்.

இவ்வாறு இவர் தொடர்ந்து இதே போன்று பேசுவதன் மூலமாக ரசிகர்கள் பலரும் கோபத்தில் உள்ளார்கள்.  அதுமட்டுமில்லாமல் இவ்வாறு அவர் இப்படிப் பேசியதை கண்டு சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரபலங்களும் அவரிடம் கேள்வி எழுப்பவும் இல்லை. இதனால் பலரும் இதை உண்மை என நினைத்து வருகிறார்கள்.

தற்போது விஜய் சேதுபதி அல்லது ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்கள் யாராவது பயில்வான் ரங்கநாதனை கண்டிப்பார்களா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

vijaysethupathi
vijaysethupathi
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment