லியோவில் நீக்கப்பட்ட காட்சி.. அட, இந்த சீன் இருந்திருந்தா செம மாஸா இருந்திருக்கும்..

Leo Movie: லியோ படத்திலிருந்து விஜய்யின் அன்சீன் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விஜய் மிகவும் க்யூட்டாக உள்ளார் கோலிவுட் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தளபதி 68ல் விஜய்யுடன் இணைந்து மோகன், பிரசாந்த், பிரபு தேவா, ஜெயம் ராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

செழியன் வாழ்க்கையில் மீண்டும் மாலினியால் உருவான மிக்ஜாம் புயல்.! இனி ஆய்சுக்கும் ஜெனியுடன் சேர முடியாத நிலை..

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் சில காட்சிகளுக்கு மட்டுமே வெங்கட் பிரபு பல கோடி செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அக்டோபர் 19ஆம் தேதி LCU ஜானரில் லியோ வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்து 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

leo unseen video
leo unseen video

ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சுவாரஸ்யமான கதை இல்லாததால் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தற்போது லியோ படத்திலிருந்து அன்சீன் வீடியோவை படக் குழு வெளியிட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சின்ன கலைவாணர் விவேக்கின் மகளை பார்த்து உள்ளீர்களா.? அம்புட்டு அழகு.. வைரலாகும் புகைப்படம்

அதில் விஜய் தனது மகளின் பள்ளி விழாவில் விளையாடுகிறார் செம க்யூட்டான வீடியோவாக உள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். இவ்வாறு லியோ படத்தினை விட தளபதி 68 செம மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.