பிரபல நடிகரின் மகளை காதல் வலையில் இழுத்துப் போட்ட விஜய் தேவரகொண்டா.!! அழகில் ஓவர்டேக் செய்யும் காதலி.

அர்ஜுன் ரெட்டி தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் பயணிகள் தொடங்கினார் முதல் படமே மாபெரும் வெற்றி கொண்டதன் மூலம் திரை உலகில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்தது இருப்பினும் கதை அம்சத்தை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இது விரைவிலேயே தனக்கான இடத்தை பிடித்தார். மேலும் ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

தெலுங்கு இயம் தாண்டி தமிழில் தோட்டா என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி சினிமாவில் வந்தாலும் அவரை விடுவதாக இல்லை இவர் மகளை காதலித்து வந்ததாக செய்திகள் வெளிவந்தது அதுவும் இவருக்கு ஒன் சைடு லவ் தானாம்.

சாரா அலி கான் கிரீன் சிக்னல் காட்டாமல் இருந்து வந்த நிலையில் திடீரென  பச்சைக்கொடியை அசைத்தால் விஜய் தேவர்கொண்டா படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு தற்போது அவருடன் சேர்ந்து ஊர் சுற்றுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

bollywood-actress-sara-ali-khan-throwback-video-goes-viral46-1591201280-1024x577
bollywood-actress-sara-ali-khan-throwback-video-goes-viral46-1591201280-1024×577

இனி விஜயதேவர் கொண்டாவை  இனி படத்தில் பார்க்க முடியாது போல..

 

Leave a Comment