தன்னுடன் நடித்த ஜோதிகா மற்றும் சிம்ரனை குதிரை என சொன்ன நடிகர் விஜய்.! உண்மையை உடைத்த ஷாம்..

vijay
vijay

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் பற்றி கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விஜய் பெண்களை மதிக்கும் வகையில் சிங்க பெண்ணே என்ற பாடலில் மிகவும் அருமையாக நடித்திருந்தார்.

எனவே இவர் உண்மையில் பெண்களை மதிப்பாராக என சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வந்தது அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜயை பற்றி பேசிய ஷாம் கூறிய தகவல் பெரிதாக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் கூறியதாவது நான் திடீரென ஹீரோவானேன் அதன் பிறகு விஜய் அண்ணாவை பார்த்த பொழுது வரும்போது இரண்டு குதிரை ஜோதிகா, சிம்ரன் யாருடா நீனு சொன்னார் எனவும் மேலும் ஹீரோவாகன 12 பி படத்தில் சிம்ரன் ஜோதிகா என இரண்டு டாப் நடிகைகளும் நடித்திருந்தார்கள்.

எனவே அந்த படம் வந்த பொழுது உடனே ஜோதிகா சிம்ரனுடன் நடித்து விட்டாரே என பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இவ்வாறு ஷாம் பேட்டிக்காக ஷாம் ஜாலியாக சொன்ன இந்த தகவல் பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது சிங்கப் பெண்ணே என்று பாடிய விஜய் தற்பொழுது நிஜத்தில் இவ்வாறு இரண்டு முன்னணி நடிகைகளை குதிரை என்று கூறியுள்ளார் எனவே இப்படிப்பட்டவரா விஜய் என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

மேலும் விஜய் பற்றி சோசியல் மீடியாவில் மிகவும் விமர்சித்து வந்த நிலையில் சில ரசிகர்கள் எங்க தளபதி ரொம்ப நல்லவர், சின்ன வயசு பசங்க பெண்களை குதிரை என சொன்னதே இல்லையா அப்படி அவர் ஏதோ சொல்ல அதைப்போய் பெரியதாக்கிவிட்டீர்களே என கூறி வருகிறார்கள்.