பாரதிகண்ணம்மா சீரியல் மறைந்த வெங்கட்ராமனின் மகன் மற்றும் மனைவி இவர்கள்தான்.! இதோ குடும்ப புகைப்படம்

0

நேற்று மார்ச் 22 அன்று திடீரென்று எதிர்பார்க்காத விதமாக இரண்டு நடிகர்கள் மரணம் அடைந்த  செயல் திரையுலகினர்களையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்தவகையில் பிரபல காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் தனது உடல் நலக் குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். தற்பொழுது வந்துள்ள கோரோனா காரணத்தினால் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.அந்தவகையில் அதே நேரத்தில் இவருக்கு உடல்நலமும் சரி இல்லாததால் எதிர்பாராவிதமாக நேற்று உயிரிழந்தார்.

இவரைத் தொடர்ந்து பாரதிகண்ணம்மா மற்றும் ஈரமான ரோஜாவே ஆகிய இரண்டு  சீரியல்களிலும் அப்பா கேரக்டரில் நடித்து வரும் நடிகர் வெங்கட் நேற்று மாலை மாரடைப்பால் திடீரென்று உயிரிழந்தார்.

இவரின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு நடிகர்கள் ஒரே நாளில் உயிர் எழுந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் பெரும் சோகத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் வெங்கட் அவரின் மனைவி, மகள், மருமகன், மகன், பேரன் என்று தனது அழகிய குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

actor vengat family photo
actor vengat family photo