மாடர்ன் ட்ரெஸ்ஸில் வளைவு நெளிவை தூக்கி காட்டும் நடிகை வாணிபோஜன்.! வைரல் போட்டோ

ஒன்னு, ரெண்டு படங்களில் நடித்து பின் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நடிகைகள் பலரும் புதிய பட வாய்ப்பை கைப்பற்ற எடுக்கும் முதல் ஆயுதம் கிளாமர் தான்.. அந்த லிஸ்ட்டில் தற்போது இணைந்து உள்ளவர் தான் நடிகை வாணி போஜன்.

முதலில் சின்னத்திரையில் ஒன்னு ரெண்டு சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் ஒரு கட்டத்தில் வெள்ளி திரையில் கால் தடம் பதித்தார். ஒர் இரவு படத்தில் முதலில் நடித்த அறிமுகமானார் அதன் பின் அதிகாரம் 79, ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டு அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும், மகான்..

மற்றும் மிரள் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார் இதில் ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது. இருப்பினும் 2023 ஆம் ஆண்டு இவருக்கு நல்ல காலமாக அமைந்துள்ளது ஏனென்றால் இவரது கையில் குறைந்தது ஐந்து, ஆறு படங்கள் இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் கில்மா நடிகைகள் நடிகைகள் போல நடிகை வாணி போஜன்னும் தற்பொழுது ரசிகர்களை கவர்ந்து இழுக்கவும்  வகையில் அடுத்தடுத்த பட வாய்ப்பு கைப்பற்றவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.  அதுபோல தற்பொழுது  ரசிகர்களை கவர்ந்து இருக்கும் வகையில் நடிகை வாணி போஜன்..

மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது வளைவு நெளிவை காட்டி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவலில் இருக்கிறது எனக் கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நடிகை வாணி போஜனின் அந்த அழகிய புகைப்படங்களை..

vani bhojan
vani bhojan
vani bhojan
vani bhojan

Leave a Comment