இணையதளத்தில் வைராலாகும் உதயநிதி ஸ்டாலின் டீனேஜ் புகைப்படம்…

actor udhayanidhi stalin teenage photo: தமிழ் திரையுலகில் உதயநிதி ஸ்டாலின் நடித்த எல்லா திரைப்படங்கலும் இவரது ரசிகர்கள் மத்தில்  நல்ல வரவேற்பு கிடைத்தது அதிலும் இவர் நடித்திருந்த ஆதவன், ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இதனையடுத்து திரைப்படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் திடீர் என்று அரசியல் வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார்.

இவர் அரசியலில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு அதிக உதவி செய்திருக்கிறார் அதிலும் குறிப்பாக இவர் மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ்சுக்காக செல்போன் டேப் போன்றதை 300க்கும் மேற்பட்ட  மாணவர்களுக்கு வழங்கினார்.

மேலும் தற்பொழுது உள்ள பல நடிகர்களின் இளமையான புகைப்படங்கள் சமீப காலமாகவே சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தை பார்த்தால் இவரா என்று பலரும் ஆச்சரியப்படுவார்கள்.

இந்த புகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்

uthayanithi
uthayanithi

Leave a Comment