நடிகர் உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறாரா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

udhayanidhi
udhayanidhi

உதயநிதி ஸ்டாலின் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். உதயநிதி தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்களை வாங்கியும் வெளியிட்டுள்ளார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் குருவி, ஆதவன், ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் அதன்பிறகு சொந்த திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து நடித்து வருகிறார் இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற காமெடி கலந்த காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் ஹன்சிகா மொத்வானி, சந்தானம் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் உதயநிதி.

udhayanidhi
udhayanidhi

காமெடி கலந்த திரைப்படமாக உருவாக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இது கதிர்வேலன் காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

udhayanidhi
udhayanidhi

நயன்தாராவுடன் ஜோடி போட்டு நடித்த உதயநிதி நடிப்பு, நடனம் என எல்லாத்தையும் வளர்த்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் அரசியலிலும் முழு ஈடுபாட்டில் இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் இவரின் மகன் மற்றும் மகள் புகைப்படங்கள் இதுவரை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

udhayanidhi
udhayanidhi

சமீபத்தில்தான் உதயநிதி ஸ்டாலின் மகன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த நிலையில் தற்பொழுது அவரது மகளின் புகைப்படமும் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது இதோ அந்த புகைப்படம்.

udhayanidhi
udhayanidhi