கூட்டத்தில் செம்ம க்யூட்டாக நடனமாடும் நடிகர் சூர்யாவின் மகள்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் தங்களுடன் இணைந்து நடிக்கும் பிரபலத்துடன் காதல் வசப்படுவது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் படத்தில் இணைந்து நடித்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் ஏராளமாக உள்ளார்கள்.

அதில் மிகவும் பெருமைக்குரிய ஒரு ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது இவர்கள் நிஜமாகவே ஜோடியாக வேண்டும் என தமிழ்நாட்டில் பல்வேறு ரசிகர்களும் ஆசைப்பட்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள் அந்த வகையில் இவர்கள் எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்தாலும் இவர்களுடைய குழந்தைகளை ஒருபோதும் சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி காட்டியதே கிடையாது.

அந்த வகையில் கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒன்று தேசிய விருது பெற்ற நிலையில் அப்பொழுது விருது வாங்கும் போது தன்னுடைய குடும்பத்துடன் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் அந்த புகைப்படம் மட்டுமே சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்தது.

இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியாவின் க்யூட்டான நடன வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது மேலும் அந்த வீடியோவை பார்த்த பலரும் ஆடிப் போய்விட்டார்கள் ஏனெனில் நடிகர் சூர்யாவின் மகளா இது என பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது..

அது மட்டும் இல்லாமல் இந்த வீடியோ ஆனது தீபாவளி பண்டிகையில் எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் இந்த வீடியோ சமீபத்தில் ரசிகர்கள் கண்பார்வையில் தென்பட்டது மட்டும் இல்லாமல் இவை வைரலாக பரவி வருகிறது.

விடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

Leave a Comment