தயவு செய்து இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள்.! சூர்யா வெளியிட்ட வீடியோ

உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது, மேலும் இந்தியாவில் பரவாமல் இருப்பதற்காக பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, அதற்காக மக்கள் அதிகமாக கூடும் மால்கள், திரையரங்கம், ஆகியவைகள் மூடப்பட்டுள்ளன அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அதுமட்டுமில்லாமல் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு மக்களை விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் பல சினிமா பிரபலங்களும் விழிப்புணர்வுக்காக வீடியோவை வெளியிட்டுள்ளார்கள், இதற்கு முன் கமல், சாந்தனு, தனுஷ், திரிஷா என பலரும் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டார்கள், அந்த வகையில் தற்பொழுது முன்னணி நடிகரான சூர்யா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment