நடிகர் சூர்யாவுக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும் போல.. தல படத்தின் ப்ரஸ்ட் லுக் போஸ்டருக்கு என்ன செய்துள்ளார் பாருங்கள்..

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் சூர்யா.

இவர்கள் இருவரும் சினிமாவில் இப்படி நல்ல நண்பர்களாக இருக்கிறார்களோ அது போல தான் நிஜ வாழ்க்கையிலும் சிறந்த நட்பை வெளிக்காட்டி தற்போது வரையிலும் பாசத்துடன் இருந்து வருகின்றனர்.

அஜித், சூர்யா திரைப்படங்கள் எப்போதும் மோதிக் கொள்ளாமல் தனித்தனியாகத்தான் வெளிவந்துள்ளன.

தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடைய உள்ளது அதுபோல சூரரைப்போற்று வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் சூர்யா.

இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம். திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் சிக்ஸ்பேக் வைத்திருப்பார்.

அந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது மேலும் நடிகர் சூர்யாவும் அந்த போஸ்டரை லைக் செய்தார் இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்தது.

அதுமட்டுமின்றி வெங்கட்பிரபு சூர்யா லைஃப் செய்து இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு குறிப்பிட்டுள்ளார்.

surya
surya

Leave a Comment