அருவா படத்தில் சூர்யாவின் கேட்அப் இதுதானா.?வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா.சமீபகாலமாக எந்த ஒரு படமும் ஹிட் கொடுகதால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூரரைப்போற்று படம் வெளியாக உள்ளது இதனை அவரது ரசிகர்கள் மட்டுமன்றி நடிகர் சூர்யா அவர்களும் எதிர்நோக்கியுள்ளார் இப்படம் ஹிட் படிக்க வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர் ஏனென்றால் இதனை தொடர்ந்து அவர் முன்னணி டைரக்டருடன் நடிக்க உள்ளதால் மேலும் தொடர் வெற்றியை தொடரலாம் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூரரை போற்று உலகம் முழுவதும் வெகு விரைவில் வெளியாக உள்ளது.இதனை தொடர்ந்து சூர்யா அவர்கள் ஹரிவுடன் 6 வது முறையாக கைக்கோர்த்துயுள்ளார்.இப்படத்தின் தலைப்பு அருவா பெயர் சுட்ட பட்டுள்ளது.விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில் சூர்யா இப்படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மாறியுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சதோஷத்தில் உள்ளனர்.

surya
surya

Leave a Comment