விஜய் அஜித்தை ஒரேடியாக பின்னுக்கு தள்ளிய நடிகர் சூர்யா..! CM கூட இவர்ட சைடு வாங்கணும் போல..!

தமிழ் சினிமாவில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இவர்கள் இருவரையும் தாண்டி அடுத்ததாக இருக்கும் நடிகர் என்றால் அவர் நடிகர் சூர்யா தான் அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது இந்த ஆடியோ லான்ச்சுக்கு சுமார் 6000 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் 5000 டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.

அந்த அளவிற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமில்லாமல். இவருக்கு மாறாக இருப்பவர்தான் தல அஜித் இவருக்கு ரசிகர் மன்றம் கிடையாது அதேபோல ரசிகர்களை சந்திப்பதும் கிடையாது மேலும் இப்படி இருக்கும் நடிகருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது அஜித் விஜய் போன்ற நடிகர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல சூர்யாவுக்கும் தற்பொழுது ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள் அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா தங்களுடைய ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பதிவு வந்தன.

அந்த வகையில் கிட்டத்தட்ட 2000 நிர்வாகிகளை சந்தித்த நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்கள் யாரேனும் படித்திருந்தால் அவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவுவதும் மேலும் பட்டப்படிப்பு முழுவதும் முடித்திருந்தால் அவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதற்கு உதவுவதும் போன்ற செயலில் ஈடுபட இருப்பதாக கூறியுள்ளார். மேலும் நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு  மெடிக்கல் பாலிசி செய்து தரப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் வீட்டில் ஏதேனும் ஒரு உடன்பிறப்பு உயிரிழந்தால் அவர்களுக்கு நிதி உதவி செய்ய உள்ளதாகவும் தெரிவித்த நிலையில் பல்வேறு ரசிகப் பெருமக்களும் சூரிய ரசிகர்களாக மாற துடித்துக் கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு வெளிவந்த அறிக்கையை பார்த்த கோடம்பாக்க நடிகர் நடிகைகளுக்கு

Leave a Comment