அட, நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியை இது.! ஹீரோயின் போல அட்டகாசமாக இருக்கிறாரே.!

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்த பல நடிகர்கள் அவர்கள் செய்த சிறு தவறினால் தங்களது மொத்த மார்க்கெட்டையும் இழந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்த இளம் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த் இவரின் சிறந்த நடிப்பினால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து கொண்டார்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து ஏராளமான வெற்றித் திரைப்படங்களை தந்து வந்தார். ஆனால் சமீப காலங்களாக இவருக்கு முன்பு இருந்தது போல் மார்க்கெட் இல்லை அதாவது இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் சமீப காலங்களாக பெரிதாக வெற்றி பெறவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகரான விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். வந்தனா திரைப்படங்களில் நடித்தது இல்லை என்றாலும் ஸ்ரீகாந்தின் மனைவியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஸ்ரீகாந்த் தனது அழகிய மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.

sri kanth 2
sri kanth 2