வேஷ்டி சட்டையில் கெத்து காட்டும் நடிகர் சிவகார்த்திகேயனின் மகன்..! இணையத்தில் லீக்கான குடும்ப புகைப்படம் இதோ..!

0
sivakarthikeyan-01
sivakarthikeyan-01

தமிழ் சினிமாவில் தற்போது அஜித் விஜய் ஆகிய இருவருக்கும் டஃப் கொடுக்கும் ஒரு நடிகர் என்றால் அவர் சிவகார்த்திகேயன் தான். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் முன்னிலை வகித்துள்ளது.

அந்த வகையில் இவர் சமீபத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் அஸ்வின் அவர்கள் இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மற்றொரு திரைப்படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பிசியாக நடித்து வருகிறார்கள் அவை வேற எந்த திரைப்படம் கிடையாது மிக நீண்ட வருடங்களாக படப்பிடிப்பில் இருக்கும் அயலான் என்ற திரைப்படம் ஆகும் இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களுமே இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய மனைவி மகள் மகன் என அனைவருடனும் இணைந்து பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடி உள்ளார் நீ நடித்து உள்ளீர்கள் அந்த வகையில் தனது குடும்பத்துடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சில இணையத்தில் கசிந்துள்ளது.

மேலும் இந்த புகைப்படங்களை நடிகை சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகன் குகன் தாஸ் வேஷ்டி சட்டையில் பட்டையை கிளப்புகிறார் என ஒரு கேப்ஷனையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் லைக்குகளையும் கமாண்டுகளையும் கொடுத்து வருவது மட்டுமில்லாமல் வைரலாக்கி வருகிறார்கள் இதோ அவர்களின் குடும்ப புகைப்படம்.

siva son-01
siva son-01