அடுத்த படத்தில் மூன்று வேடங்களில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன்.! விவரம் இதோ.!

சிவகார்த்திகேயன் அவர்கள் இன்று நேற்று நாளை இயக்குனர் ஆர் ரவிக்குமார் அவர்களுடன் கைகோர்த்துள்ளார் ஏனென்றால் இதற்கு முன்பு ஹீரோ படம் தோல்வியடைந்த நிலையில் அயாலன் படத்தில் ரவிக்குமார் உடன் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என சிவகார்த்திகேயன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

அயாலன் படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்து வந்த நிலையில் கடும் நிதி நெருக்கடியால் படத்தைப் பாதியிலேயே கைவிட்டனர் இந்தநிலையில் சிவகார்த்திகேயனுக்கு அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான கே. ஜே. ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சிவகார்திகேயன் அடுத்த படம் டாக்டர்  படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவருகின்றன. சமீபத்தில் வெளியான அயாலன் மோஷன் போஸ்டர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் வித்தியாசமான கதைகளாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பல இரட்டை வேடங்கள் போட்டு ஹிட்டடித்த நிலையில் தற்போது அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார். தனக்கு முதல் அனுபவம் என தெரிவித்துள்ளார். ரசிகர்கள் படத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்துள்ளனர்.

முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் ஹிட் அடிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment