பாலிவுட் நடிகைக்கு வலைவிறிக்கும் நடிகர் சிவகர்த்திகேயன்..! மீன் சிக்குமான்னு தெரியலையே..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால் அவரும் பெரிய தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களில் கமிட் செய்வதற்கு போட்டி போட்டு வருகின்றனர். அதிலும் சிவகார்த்தியன் அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் இருக்கோ இல்லையோ முதலில் தனக்கு இணையாக நடிக்கும் நடிகை வேண்டும் என்று செலக்ட் செய்து விடுவார்.

இப்படி தான் டாக்டர் திரைப்படத்திற்காக பிரியங்காவை வலைவிரித்து தேடி கண்டு பிடித்தார். அதன்பிறகு அவரை டான் திரைப்படத்திலும் நடிக்க வைத்தார். இப்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவராக இருக்கிறார்.

siva

அதை அடுத்து அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பாலிவுட் ஹீரோயின் கியாரா அத்வானி அவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது பல ஹிந்தி திரைப்படங்களில் பிஸியாக இருந்து வரும் கியாரா அத்வானி தமிழ் சினிமாவில் கால் தடம் பதிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நடிகை பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய சில கச்சிகளில் நடித்துள்ளாராம்.மேலும் இந்த நடிகையை வலை வீசி தேடுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Exit mobile version