நடிகர் சிவாஜி கணேசனின் மனைவியை பார்துள்ளிர்களா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

0
sivaji
sivaji

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என போற்றப்படும் நடிகர் தான் சிவாஜி கணேசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டும் இல்லாமல் சினிமாவை எப்படி சினிமாவாக காட்டுவது என்ற நுணுக்கத்தை தெரிந்தவர் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் இவர் திரைப்படங்கள் மட்டும் இன்றி பல்வேறு நாடகங்களிலும் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் நடித்த முதல் நாடகம் ராமாயணம் இதில் சீதை வேடத்தில் கூட நடிகர் சிவாஜி கணேசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில்.

இவர் தமிழ் சினிமாவில் 1952 ஆம் ஆண்டு பராசக்தி எந்த திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக திரையில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான பாசமலர் கர்ணன் தில்லானா மோகனாம்பாள் வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் மனோகரா போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் விபத்து நடித்துள்ளார்.

அந்த வகையில் சிவாஜி கணேசன் அவர்கள் கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த திரைப்படம் சுமார் 48 வருடங்களுக்கு பின்பாக டிஜிட்டல் திரையரங்கில் வெளியாகிறது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சிவாஜி கணேசனுக்கு 1952 ஆம் ஆண்டு கமலா என்பவரிடம் திருமணம் நடைபெற்றது.

sivaji w
sivaji w

இவ்வாறு அந்த திருமணத்தை தொடர்ந்து சிவாஜி கணேசனுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளார்கள் அதில் பலரும் தற்பொழுது சினிமாவில் பிரபலமாக வலம் வருவது மட்டுமில்லாமல் சிவாஜி கணேசன் தன் மனைவியுடன் இருக்கும் அரியா புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.