சிறு வயதில் சிவகார்த்திகேயன் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்…

actor siva karthikeyan childhood photo viral:தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து தனது அயராத உழைப்பினால் ரசிகர்களைக் கவர்ந்து தற்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் அந்த திரைப்படத்திற்காக இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் கொடுப்பார்கள்.

அந்த வகையில் இவர் நடித்திருந்த ரஜினி முருகன், வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் ஹீரோ போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்திலும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரு திரைப்படங்களும் எப்போது வெளியாகும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.

மேலும் இவரது சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் சிவகார்த்திகேயன் சிறு வயதில் இப்படி  இருந்தாரா என்று ஆச்சிரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

sivakarththikeyan
sivakarththikeyan

Leave a Comment