சமந்தாவுடன் மிக நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் சிம்பு.! ரசிகர்களை அதிர வைத்த போட்டோ இதோ.

0

தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும்  தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றி வைத்திருப்பவர் நடிகை சமந்தா.

இதைத்தாண்டி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் தற்போது வளர்ந்து வருகிறார் நடிகை சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

தெனிந்திய  திரையுலகிலேயே தற்போது இவர் ஒரு ரவுண்ட் அடிப்பதால் நயன்தாராவை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு தற்போது படங்களை கைப்பற்றி உள்ளதோடு பேரும் புகழும் சம்பாதித்து விட்டார்.

இவர் எங்கு நடித்தாலும் அந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றதால்  இவருக்கு எங்கு சென்றாலும் வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில் தான் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு தற்பொழுது வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்வதோடு  படங்களிலும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவும் தொடங்கி உள்ளனர்.

மேலும் அடுத்த பட வாய்ப்பையும் கைப்பற்றிய நடித்து வருகிறார் இது ஒரு பக்கமிருக்க அவ்வப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியான புகைப் படங்களை வெளியிடவும் தொடங்கி உள்ளார் நடிகை சமந்தா.

அப்படி வெளியிட புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் லைக்க்குகளை அள்ளுவதோடு ரசிகர்களையும் அதிகரிக்க செய்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் நடிகை சமந்தா, சிம்புவுடன் ஸ்லீவ்லெஸ் மாடர்ன் உடையில் ரொமான்டிக்காக ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் புகைப்படம் தற்போது இணையதளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

சிம்புவுடன் இதுவரை எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் முதன் முதலில் சிம்பு ஜோடியாக சமந்தா நடிக்க இருந்தார் ஆனால் முதலில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது பின் அதிலிருந்து விலகினார்.

படத்திற்காக இவர்கள் இருவரும் இணைந்த பொழுது அப்பொழுது ஒரு போட்டோ எடுத்துக் பட்டது. அந்த புகைப்படம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் சமந்தா நடிக்க இருந்தார் இந்த படத்தின் பணிகள் மற்றும் படபிடிப்பு தாமதமாக நடக்க இருந்ததால் இதில் இருந்து அவர் விலகினார்.