அடடா நம்ம சிம்பு தானா இது.! இப்படி ஒரு சர்ப்ரைஸா செம மாஸ் லுக்.

simbu new
simbu new

simbu new look : நடிகர் சிம்பு பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகளைக் கொண்டவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் வந்த ராஜா தான் வருவேன் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்றது இந்த திரைப்படத்தில் சிம்பு உடல் எடை அதிகரித்து இருந்ததால் சரியாக நடனமாட வில்லை என விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு, இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதை களம் என கூறுகிறார்கள், அதுமட்டுமில்லாமல் ஹன்சிகாவின் மஹா படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார்.

மேலும்  சிம்புவின் புதிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் சிம்பு மாஸ் லுக்கில் இருக்கிறார் இது சிம்பு ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

simbu new look
simbu new look