உடல் எடையை குறைத்து ஆளே மாறிய சிம்பு.! இந்த முறை வேற லெவல் கெட்டப்பில் சும்மா கிளு கிளு கிளுத்தான்..

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு வருவார் ஆனால் என்னதான் இவர் சர்ச்சையில் சிக்கினாலும் இவரது ரசிகர்கள் இவரை விட்டுக் கொடுப்பதே இல்லை, அதனால்தான் சிம்பு இன்னும் உச்சத்தில் இருக்கிறார்.

மேலும் சிம்பு மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள் இயக்குனர்கள், அதுவும் தனது சோம்பேறித்தனத்தால் தான் தனது ஸ்டார் அந்தஸ்தை இழந்து வருகிறார் என பலரும் கூறுகிறார்கள், இந்த நிலையில் சமீபத்தில் ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு வந்த சிம்பு தற்போது மீண்டும் உற்சாகத்துடன் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த மாநாடு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், மாநாடு திரைப்படத்தில் நடிப்பதற்காக உடலை குறைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் சிம்பு அதனால் வெறித்தனமாக ஜிம் ஒர்க்கவுட் செய்துவந்தார், அந்த வீடியோவை சுரேஷ் காமாட்சி சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

simbu-black
simbu-black

இந்த நிலையில் உடல் எடையை குறைத்த சிம்புவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன, இந்த புகைப்படத்தில் சிம்பு ஒருவருடன் போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

simbu-black
simbu-black

Leave a Comment