அட இது நிஜமாவே நம்ம சிம்பு தானா.! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய சிம்பு வைரலாகும் புகைப்படம்.!

0

நடிகர் சிம்பு நடிப்பது மட்டுமல்லாமல் நடனமாடுவது படத்தை இயக்குவது என பல சினிமாவில் பல திறமைகளை நிரூபித்து உள்ளார், இவருக்கு திரைப்படம் ஓடுகிறதோ இல்லையோ ஆனால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

மேலும் நடிகர் சிம்பு சமீப காலமாக எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை, அதுமட்டுமில்லாமல் இவர் உடல் எடை அதிகரித்து படத்தில் சரியாக நடனம் ஆடவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது, அதனால் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து அடையாளமே தெரியாமல் மாறியுள்ளர் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

simbu
simbu
simbu
simbu
simbu
simbu