தனது பேரன்களை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் நடிகர் சத்யராஜ்..! இணையத்தில் லீக்கான அன்சின் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் 1970 ஆம் ஆண்டு தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடர்ந்தவர் தான் நடிகர் சத்யராஜ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைக்கு வந்த புதிதில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் சத்யராஜ் அவர்கள் நடிகர் மணிவண்ணனுடன் இணைந்து அரசியல் சம்பந்தப்பட்ட திரைப்படம் ஒன்றில் நடித்ததன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார் அந்த வகையில் தற்பொழுது இவருக்கு வயது முதிர்ந்தாலும் சரி என்றும் திரையில் முகம் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.

இன் நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்கள் தனக்கு வயது முதிர்ந்தாலும் சரி தன்னுடைய வயதுக்கு ஏற்றார் போல் உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்ற கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலமாக பட்டிக்கட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தந்தை கதாபாத்திரத்திலேயே அதிக அளவு ஆர்வம் காட்டி நடித்து வரும் சத்யராஜ் அவர்கள் சமீபத்தில் லவ் டுடே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இன்று வரை திரையரங்கில் கெத்துக்காட்டி வருகிறது.

இவ்வாறு பிரபலமான நடிகர் சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளார்கள் அந்த வகையில் சிபிராஜ்க்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளார்கள் என் நிலையில் தன்னுடைய பேரன்களுடன் நடிகர் சத்யராஜ் அவர்கள் விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் பெயர்களாக பதவி வருகிறது.

sathyaraj-09
sathyaraj-09

Leave a Comment