பிரபல நடிகைக்கு காதல் அம்பு விட்ட சரத்குமார்..! நல்ல வேலை மான்குட்டி மாட்டல.!

0

actor sarathkumar love to devayani: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சரத்குமார் இவரை சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர். இவர் கண் சிமிட்டும் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார்.

இவ்வாறு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் பல மெகா ஹிட் திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சரத்குமார் மிஸ்டர் மெட்ராஸ் எனும் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் திரையுலகிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணத்திற்கு பிறகு நடிகை நக்மா உடன் ஏற்பட்ட காதலின் மூலமாக அவருடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

பின்னர் இரண்டாவதாக பிரபல நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் ராதிகாவுக்கு முன்பாகவே நடிகர் சரத்குமார் பிரபல நடிகையை உருகி உருகி காதலித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை தேவயானி தான். மேலும் தேவயானியை திருமணம் செய்து கொள்வதற்காக நடிகர் சரத்குமார் அவருடைய தாயாரிடம் சென்று பொண்ணு கேட்டுள்ளாராம் ஆனால் நடிகை தேவயானியின் தாயார் உனக்கு பொண்ணு கிடையாது என்று மூஞ்சியில் அடித்தபடி சொல்லி அனுப்பிவிட்டாராம்.

அதன் பிறகுதான் இது ஒன்னும் வேலைக்கு ஆகாது என்ற காரணத்தினால் நடிகை ராதிகாவை சரத்குமார் திருமணம் செய்து கொண்டாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்துள்ளார்.

devayani
devayani