நடிகர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு அழகான மகளா..? பொங்கல் திருநாளில் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சமுத்திரகனி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முதன்முதலாக இயக்குனராக தான் திரையில் அறிமுகமானார் அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான நாடோடிகள், நிமிர்ந்து நில், வினோதய சித்தம் போன்ற திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

நாள் அடைவில் நமது நடிகர் கதாநாயகனாக சில திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் அதிக அளவு ஆர்வம் காட்டி வந்தார் அந்த வகையில் தற்போது பல்வேறு திரைப்படங்களை பிஸியாக நடித்த வருவது மட்டுமல்லாமல் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சமுத்திரகனி அவர்கள் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தற்போது சமுத்திரகனி தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற பலமொழிகளிலும் பிஸியாக இருந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு அழகான குடும்பம் இருப்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமுத்திரகனியின் மகனை பலரும் பார்த்துள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோரின் புகைப்படங்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகவில்லை.

இந்நிலையில் தனது மனைவி மகள் மகன் என கூட்டுக் குடும்பத்துடன் அவர் தன்னுடைய பொங்கல் திருநாளை கொண்டாடிய அறியா புகைப்படம் இணையத்தில் வெளியானது மட்டுமில்லாமல் இதனை பார்த்து ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.

samuthirakani-022
samuthirakani-022
samuthirakani-022
samuthirakani-022

Leave a Comment