குடிக்க, குளிக்க, கழுவ எல்லாத்துக்கும் இந்த ஒன்னுதான்..! சிறையில் அனுபவித்த கொடுமைகளை பகிர்ந்த பிரபல நடிகர்..!

actor salmankhan latest news: பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் அழகன் என்றால் அது சல்மான் கான் தான் இவர் 54 வயது ஆகியும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இளமையுடன் இருந்துவருகிறார்.

நடிகர் சல்மான் கானுக்கு அடிக்கடி வேட்டையாடும் பழக்கம் உண்டு அந்த வகையில் கடந்த 1998-ஆம் ஆண்டு சில மான்களை வேட்டையாடியதன் காரணமாக ஐந்தாண்டு சிறையில் அடைக்கப்பட்டது மட்டுமல்லாமல் ரூ 10,000 அவருக்க அவதாரம் போடப்பட்டது.

இவர் வெளிவந்த பிறகு பிரபல தொலைக்காட்சியில் பேட்டியளித்த நடிகர் சல்மான் கான் சிறையில் தான் அனுபவித்த கொடுமைகளையும் அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

அப்போது அவர் கூறியது என்னவென்றால் சிறையில் சல்மான்கானுக்கு எந்த ஒரு சலுகைகளும் கொடுக்கப்படவில்லையாம் காலையில் ஒரு கப்பில் காபி கொடுப்பார்களாம். அதே கப்பை தான் பாத்ரூம் போகவும் குளிக்கவும் பயன்படுத்தி உள்ளாராம்.

அது மட்டுமல்லாமல் அவை மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார் என்னதான் பல கஷ்டங்கள் இருந்தாலும் தினசரி இருமுறை உடற்பயிற்சி செய்வதை மட்டும் அவர் விட்டதே கிடையாதாம்.

இவ்வாறு எட்டு வருடங்களுக்கு முன்பாக செல்வாக்கால் கொடுத்த பேட்டி ஆனது தற்சமயம் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது,

salman khan
salman khan

Leave a Comment