திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக மனைவியுடன் பீச்சில் எடுத்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்ட பாகுபலி ராணா!! வைரலாகும் புகைப்படம்.

0

actor ranataggubathi with his wife in beach photo:நடிகர் ராணாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது இவர் பல பாடல்களில் வில்லனாக நடித்துள்ளார் குறிப்பாக பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

மேலும் இவர் திரிஷாவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் வதந்தி வந்து கொண்டிருந்தது. இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திடீரென இந்த கொரோனா லாக் டவுன் சமயத்தில் அவர் தனது வருங்கால மனைவியின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்திருந்தார்.

மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் அப்போ த்ரிஷா என்னாச்சு என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் நீண்டநாள் தோழி என பதிலளித்தார். மேலும் இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் நடிகை திரிஷா அமைதியாக இருந்தார்.

அதனைதொடர்ந்து திடீரென நீண்ட நாட்களுக்கு பிறகு த்ரிஷா அவர்கள் தனது இணையத்தளத்தில் ஒரு பெண்ணை அந்த விஷயத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு இறுதியில் தோழி என கூறும் ஒரு சிலர் உள்ளனர் என மறைமுகமாக ராணாவை தாக்கினார்.

இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர் மிஹிகா பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து லாக்டவுன் காரணமாக  வீட்டிலேயே இருந்த இவர்கள் தற்போது ஹனிமூன் கொண்டாடுவதற்காக  அவுட்டிங் சென்றுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.

miheeka_1
miheeka_1