திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! அச்சத்தில் அலறும் ரசிகர்கள்..!

actor rajinikanth admit in hospital: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவர் சமீபத்தில் மருத்துவமனையில் உடல்நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக வெளி வந்த செய்தியின் மூலமாக ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இந்திய அளவில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்து இருப்பது மட்டுமல்லாமல் அவருடைய நடிப்பு திறமையின் மூலமாக பல்வேறு விருதுகளையும் சாதனைகளையும் செய்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முதன்முதலாக பஸ் கண்டக்டராக தான் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார்.

இந்நிலையில் தற்போது 70 வயது ஆகியும் திரைப்படங்களில் நடித்து வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் அவருடைய உடல்நிலை சரியில்லாதது காரணமாக அடிக்கடி இவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டு வருவதன் காரணமாக தற்போது ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

rajinikanth-01
rajinikanth-01

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நடந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதனை தொடர்ந்து தற்போது அடிக்கடி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று வரும் ரஜினிகாந்த் தற்போது சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்தின் மனைவி நாங்கள் என்னுடைய வழக்கமான பரிசோதனைக்கு தான் வந்துள்ளோம் அந்த வகையில் தற்போது ஒரு நாள் தங்கி பரிசோதனை முடித்து விட்டு மீண்டும் வீடு திரும்பி விடுவோம் என்று கூறி உள்ளார் இந்நிலையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் வைரலாகி வருகிறது.

rajinikanth-02
rajinikanth-02

Leave a Comment