இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்காமல் இருந்திருந்தால் அஜித், விஜய்லாம் காணாம போயிருப்பாங்க!!

0

actor prasanth:தமிழ் சினிமாவில் விஜய் அஜித் போன்ற நடிகர்கள் நடிப்பதற்கு முன்பிலிருந்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் நடிப்பில் பல மெகா ஹிட் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இவர் ஜீன்ஸ்,  ஜோடி, போன்ற பல போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல மெகாஹிட் திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா வாய்ப்பை இழந்ததாக பேசப்படுகிறது.

இல்லையென்றால் அஜித் விஜயை விட இவர்தான் தற்போது முன்னணி நடிகராக இருந்திருப்பார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் இவர் மார்க்கெட் குறைவதற்கு  காரணமாக இருந்தது இவர் டாக்டர் கலைஞர் இயக்கத்தில் நடித்த பொன்னர்-சங்கர் என்ற திரைப்படம் தான் காரணம் எனவும் பேசப்படுகிறது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பட்ஜெட் செலவிடப்பட்டு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததால் அதன் பின் எந்தபடமும் அமையவில்லை.மேலும் இவர் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளும் காரணம் எனவும் பேசப்படுகிறது

இவரை வைத்து படம் எடுக்க இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை என்பது தெரியவருகிறது. இதுமட்டுமல்லாமல் இவர் குடும்பகதைகள் உள்ள திரைப்படங்களில் நடிக்காமல் ஆக்சன் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்ததும் ஒரு காரணம் எனவும் கூறுகின்றனர்