பருவப் பெண்களை பசி தீர்க்க வெறித்தனமாக வேட்டையாடும் பிரபுதேவா.!! வைரலாகும் பஹீரா டீசர்….

0

பிரபுதேவா சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வளம் வருகிறார் இவர் நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கொடுத்துள்ளார் மேலும் பிரபுதேவா பாலிவுட் திரைப்படங்களில் இயக்குனராக பழகிப் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

அதேபோல் பிரபுதேவா இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே தென்னிந்திய மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட திரைப்படங்களாக தான் இருக்கும். அப்படியிருந்தாலும் ஹிந்தி சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் பிரபுதேவா கடைசியாக தேவி என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அதன் பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது அந்த வகையில் தற்போது பஹீரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா மொட்டையடித்துக் கொண்டு மிகவும் வித்தியாசமான கெட்டப்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கவர்ச்சி அதிகமாகவும் படத்தில் காட்டி உள்ளார்கள் இந்த திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து அமைரா தஸ்தர் நடித்துள்ளார் இதனாலேயே படத்தின் டீஸர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ டீஸர்.