நயன்தாராவை தொடர்ந்து இவருடன் லிவிங் டு கெதரில் இருக்கும் பிரபுதேவா!! விரைவில் டும் டும் டும்..

0

actor prabhudeva after nayanthara now living together with this girl: கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிம்பு, நயன்தாரா காதலை கடந்து பெரிய அளவில் பேசப்பட்டது நயன்தாரா-பிரபுதேவா காதல்.

இவர்கள் இருவரும் விருது வழங்கும் விழா, பாராட்டு விழா என பொது இடங்கள் அனைத்திற்கும் ஒன்றாகவே செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் ஒரே வீட்டில் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் முத்தம் கொடுத்துக் கொள்வது, நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக செய்து கொள்வதற்காக மதம் மாறியது என அனைத்துமே வெளிப்படையாகவே செய்தனர்.

எனவே அதனைத் தொடர்ந்து  இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சில காரணங்களால் நயன்தாரா பிரபுதேவாவை காதலிப்பதிலிருந்து விலகிக்கொண்டார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரபுதேவா தனது உறவுக்கார பெண் மருத்துவருடன் ஒரே வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.