நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்

தமிழ் சினிமாவில் பிரபு மற்றும் குஷ்பு இணைந்து ஜோடியாக சேர்ந்து நடித்ததிரைப் படங்களைப் பற்றித்தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

தர்மத்தின் தலைவன் : இந்த திரைப்படத்தில் ரஜினி, பிரபு மற்றும் குஷ்பு போன்ற பலர் நடித்துள்ளனர் இத்திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாகும்.இந்த திரைப்படம் 1988ஆம் ஆண்டு வெளியானது.

tharmaththi thalaivan
tharmaththi thalaivan

மை டியர் மாத்தாண்டன் : இந்த திரைப்படத்தில் பிரபு மற்றும் குஷ்பு இணைந்து நடித்த திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் 1990ஆம் ஆண்டு வெளியானது.

சின்னத்தம்பி: இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு இவர்கள் இணைந்து நடித்து ஒரு வெற்றி பெற்ற திரைப்படம் சின்னத்தம்பி. இந்த திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது.

chinna thambi
chinna thambi

கிழக்குக்கரை : பிரபு மற்றும் குஷ்பு இவர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்த திரைப்படம் கிழக்குக்கரை. இந்த திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது.

பாண்டித்துரை: ஒரு திரைப் படத்திலும் நடிகர் பிரபு மற்றும் குஷ்பு இவர்கள் ஜோடியாக சேர்ந்த திரைப்படம் பாண்டித்துரை இந்த படத்தில் இவர்களுடன் கவுண்டமணி அவர்களும் நடித்துள்ளார். இந்தத் திரைப்படமும் 1991 ஆம் ஆண்டு வெளியானது.

panti thurai
panti thurai

நாளைய செய்தி: குஷ்பூ மற்றும் பிரபு இவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் தான் நாளைய செய்தி. இந்தத் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது.

மறவன்: குஷ்பு மற்றும் பிரபு இவர்கள் ஜோடியாக நடித்த திரைப்படம் மறவன் இந்த திரைப்படம் 1993ஆம் ஆண்டு வெளியானது.

maravan
maravan

உத்தமராசா: 1993 ஆம் ஆண்டு வெளியான உத்தம ராசா என்ற திரைப்படத்திலும் குஷ்பு மற்றும் பிரபு அவர்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மசீலன்: 1993 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு திரைப்படம்தான் தர்மசீலன். எந்தத் திரைப்படத்திலும் நடிகர் பிரபு மற்றும் குஷ்பு அவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சின்ன வாத்தியார்: இந்தத் திரைப்படம் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சின்ன வாத்தியார்.இந்த திரைப்படத்தில் குஷ்பு மற்றும் பிரபு அவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

வெற்றி விழா: 1985ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வெற்றி விழா. இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபு மற்றும் குஷ்பு இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment