நடிகர் பிரபாஸின் : 400 கோடி பட்ஜெட் படத்தின் போஸ்டரை பார்த்து கன்னாபின்னானு திட்டித்திற்கும் ரசிகர்கள்.! அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்

0

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றால் நாம் ஞாபகத்திற்கு உடனே வருவது இயக்குனர் ஷங்கர் தான். அதுபோல தெலுங்கில் மிகப்பெரிய பிரம்மாண்டமாக பார்க்கப்படுபவர் நடிகர் பிரபாஸ்.

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.

ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் குறைந்தது 250 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாகவே அமைந்து இருக்கிறது.

ஆதிபுருஷ் 500 கோடி, சாலர் 250 கோடி, ராதேஷ்யாம் 400 கோடி உருவாகி வருகின்றன.

பிரபாஸின் அடுத்த படமான ராதேஷ்யாம் முழுக்க முழுக்க காதல் படமாக இருக்கும் என தெரிய வருகிறது இந்த படத்தை 400 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த போஸ்டரை பார்க்கும் போது 400 கோடி பட்ஜெட் படத்தின் போஸ்டர் மாதிரி தெரியவில்லையே என பலரும் கூறி   ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் இதோ அந்த போஸ்டர்.

radhae-shiyam
radhae-shiyam