தந்தைக்கு நான்கு மனைவிகள் அப்போ பிள்ளைக்கு சொல்லவா வேணும். பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலத்தில் குடும்ப புகைப்படம்.

actor ponnampalam family photos: தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இதன்மூலமாக பிரபலமானவர் தன் நடிகர் பொன்னம்பலம். இவர் திரையுலகில் முதன் முதலாக கலியுகம் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இந்த திரைப்படம் 1988ஆம் ஆண்டு வெளிவந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பொன்னம்பலம் ஒரு ஜெயில் கைதியாக நடித்திருப்பார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜயகாந்த், சரத்குமார், ரஜினி, கமல் என அனைவருடைய திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகர் பொன்னம்பலத்திற்கு ஆறு சகோதரிகள். உள்ளார்கள் இவர்கள் தூண்டுதலின் காரணமாக தான் நடிகர் பொன்னம்பலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாராம்.

சமீபத்தில் விஜய் டிவியில் மிகப்பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பொன்னம்பலம் சில நாட்களிலேயே எலிமினேஷன் ஆகிவிட்டார் அப்போது நடிகர் கமலிடம் தனது குடும்பத்தைப் பற்றி பேசியுள்ளார்.

அவர் பேசியது என்னவென்றால் பொன்னம்பலத்தின் தந்தைக்கு நான்கு மனைவிகள் எல்லாம் அதில் நான்காவது மனைவிக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தவரதான் பொன்னம்பலம். மேலும் இவருடைய குடும்பம் மிகப் பெரியது.  இந்நிலையில் இவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்து இருக்க வாய்ப்புகள் கிடையாது.

இதோ பொன்னம்பலத்தின் குடும்ப புகைப்படங்கள்.

ponnampalam
ponnampalam
ponnampalam
ponnampalam

Leave a Comment