நடிகர் பவன் கல்யாணை வச்சி செஞ்ச ஸ்ரீ ரெட்டி.! மோசமான பதிவு, புகைப்படத்தால் கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்.

திரை உலகில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து நான் ஒரு மிகப் பெரிய நடிகை என்று நினைத்துக்கொண்டு திரை உலகில் இருக்கும் டாப் நடிகர்,நடிகைகளை கன்னாபின்னாவென்று திட்டி சர்ச்சைக்கு பெயர் போன நடிகையாக மாறி உள்ளவர் ஸ்ரீ ரெட்டி. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகளை கிழித்து தொங்கவிட்ட ஸ்ரீரெட்டி தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண்னை டேமேஜ் செய்து உள்ளார்

அவர் வெளியிட்ட புகைப்படம் மற்றும் பதிவு அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய நடிகராகவும் அதேசமயம் ஜனாசேனா கட்சியின் தலைவராகவும் இருப்பவர் பவன்கல்யாண்.

சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது இதனையடுத்து நடிகர் பவன்கல்யாண் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார் இப்படி இருக்க ரசிகர்கள் பலரும் அவர் அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என கூறி வருகின்றனர் இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி பேஸ்புக் தளத்தில் ஒரு புகைப்படம் மற்றும் பதிவு ஒன்றையும் ஷேர் செய்து உள்ளது தற்போது அனைவரையும் கோபத்தின் உச்சிக்கு செல்ல வைத்துள்ளது.

ஸ்ரீ ரெட்டி மடியில் நடிகர் பவன் கல்யாண் படுத்திற்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் அந்த போட்டோவுக்கு கேப்டனாக ஒரு பதிவை போட்டுயுள்ளார்.அந்த பதிவில் ஸ்ரீ ரெட்டி என்னுடைய பெரிய மார்பில் இருந்து அவருக்கு அதிகம் ஆக்ஷிசன் கொடுத்துவிட்டேன் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார்.அதற்கு நன்றி தெரிவியுங்கள் எனக் குறிப்பிட்டார்.

மேலும்  என்னுடைய எதிரி தேவை எனக்கு சண்டை போட யாருமில்லை என பதிவிட்டு அனைவரிடத்திலும் எரிச்சலை உண்டாக்கி உள்ளார்.

பவன் கல்யாணை ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ ரெட்டிக்கு பிடிக்காது அதன் விளைவாகவே அவர் அவ்வப்போது அவரை திட்டியும் தேவையில்லாத புகைப்படத்தையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இதுபோன்ற செயல்கள் இன்னும் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கு செல்ல வைத்துள்ளது இதனால் அவரை கண்ணா பின்னாவென்று கழிவு ஊற்றி திட்டி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version