நடிகர் பசுபதியை அன்றும் இன்றும் தூக்கிவிட்ட 6 திரைப்படங்கள் இதோ லிஸ்ட்.!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களை தாண்டி குணச்சித்திர நடிகர்களின் திரைப்படம் இன்றளவிலும் ரசிகர் மத்தியில் நீங்காத  திரைப்படமாக அமைந்திருக்கிறது. அதுவும் குணச்சித்திர நடிகர் எடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில்  பசுபதியும் ஒருவர்  இவ்வாறு அந்த காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஹவுஸ் ஃபுல் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் ஒரு சில திரைப்படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்து ஈர்த்தது.

அது எல்லாம் ஒரு பக்கம் இருக்க பசுபதி அவர்கள் நான் நடித்த முக்கியமான ஆறு திரைப்படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.  அந்த திரைப்படங்கள் என்னவென்றால், விருமாண்டி, மஜா,  வெயில், குசேலன்,  அசுரன்,  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற திரைப்படங்களை குறிப்பிட்டுள்ளார்.

basupathi
basupathi

இந்த ஆறு திரைப்படங்களிலும் பசுபதியின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.  அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில படங்களில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான  மும்பை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்திலும் பசுபதி தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment